• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ Teaser

@srichitra
tag செய்யும் போது நீங்க தான் முதல்ல mind ல வந்தீங்க.. நீங்களும் @kothai aunty-யும் தான் என்னோட நீண்ட நாள் வாசகிகள்.. அதுவும் கோதை aunty என்னோட first story first எப்பி போட்ட அன்னையில் இருந்து பழக்கம் :-)

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸ்ரீமா:love:💖

அதனால் என்ன! எப்பொழுதும் போல online ல படிச்சு எப்படி இருக்குது னு சொல்லுங்க :)

-கோம்ஸ்.
முதலில் படித்து எப்படி இருக்கு என சொல்கிறேன்.நான் chillzee leye padithirukken. என்ன எனக்கு ரொம்ப வி ளக்கமாக எழுத வராது. அதனால் என் comments க்கு நிறைய பேர் போட மாட்டார்கள். எனக்கு பழகிவிட்டது.
 
actually chillzee நான் போடவே இல்லமா.. யாரோ போட்டு, அதை ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சுகிட்டு நான் எடுக்க சொன்னேன்.. பட் எடுக்கலை நினைக்கிறேன்..

விளக்கமா போடலை என்றாலும் ரெகுலர் ah போடுவதே பெருசு மா..

ஆனா kindle ல கொஞ்சம் பெருசா கமெண்ட் போட்டு இருந்தீங்க.. மே பி அது full storyக்கான கமெண்ட் என்பதால் இருக்கலாம் :-)

-கோம்ஸ்.
 
அன்பு தோழி, எப்படி இருக்கிறீங்க? புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
 
அன்பு தோழி, எப்படி இருக்கிறீங்க? புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கிறேன் தோழி, நீங்க எப்படி இருக்கிறீங்க?
மிக்க நன்றி :love:
-goms.
 
@srichitra
tag செய்யும் போது நீங்க தான் முதல்ல mind ல வந்தீங்க.. நீங்களும் @kothai aunty-யும் தான் என்னோட நீண்ட நாள் வாசகிகள்.. அதுவும் கோதை aunty என்னோட first story first எப்பி போட்ட அன்னையில் இருந்து பழக்கம் :-)

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸ்ரீமா:love:💖

அதனால் என்ன! எப்பொழுதும் போல online ல படிச்சு எப்படி இருக்குது னு சொல்லுங்க :)

-கோம்ஸ்.
என் பொண்ணு டா நீ கோம்ஸ், 💞💞💞💞💞
 
Back
Top
Developed and maintained by – Akeshya