GomathyArun
Writer
@Surya Palanivelதிருமதி அதியன் நெடுமாறன்.
வீடல நடக்கப்போற பூகம்பத்துக்கு waiting.
ஆனாலும் அதியன் நவநீட்ட normal ஆகி பேசற வரை அந்த பையன் பாவமேன்னு தோணுதே.
பாசக்கார பையன். அவசரக்குடுக்கைத்தனத்தால அடிய வாங்கிட்டு feelings of universeனு உட்கார்ந்து இருக்கான்.
ஹா ஹா.. எல்லோரும் அதுக்கு தான் ஆவலா waiting
எஸ்.. நவநீ பாவம் தான்.. நீங்க மட்டும் தான் கரெக்ட் ஆ சொல்லி இருக்கிறீங்க.. அதியன் பேச கொஞ்ச நாள் ஆகும்..
-கோம்ஸ்.