• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 9

திருமதி அதியன் நெடுமாறன்.

வீடல நடக்கப்போற பூகம்பத்துக்கு waiting.

ஆனாலும் அதியன் நவநீட்ட normal ஆகி பேசற வரை அந்த பையன் பாவமேன்னு தோணுதே.

பாசக்கார பையன். அவசரக்குடுக்கைத்தனத்தால அடிய வாங்கிட்டு feelings of universeனு உட்கார்ந்து இருக்கான்.
@Surya Palanivel
ஹா ஹா.. எல்லோரும் அதுக்கு தான் ஆவலா waiting 😁

எஸ்.. நவநீ பாவம் தான்.. நீங்க மட்டும் தான் கரெக்ட் ஆ சொல்லி இருக்கிறீங்க.. அதியன் பேச கொஞ்ச நாள் ஆகும்..
-கோம்ஸ்.
 
வாவ் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது.அதி 👌👌👌👌
வீட்டுக்குப் போனா அத்தையும், மதியும் என்ன ஆடுவாங்களோ?
நன்றி aunty 😍
ஆட்டம் இருக்கும் தான்.. சமாளிப்பாங்க..
-கோம்ஸ்.
 
@Sindhu Narayanan பாட்டு அருமை சிஸ்.. கேட்ட மாதிரி இருக்குது பட் என்ன song னு தெரியலை.. என்ன song அண்ட் என்ன படம்?
-கோம்ஸ்.
கோச்சடையான் படம், ரெண்டு வெர்ஷன் இருக்கு, மணப்பெண் சத்தியம் song, மணமகன் சத்தியம் song..😍😍😍

மணப்பெண் சத்தியம் பாடல்..😍😍


மணமகன் சத்தியம் பாடல்...😍😍

 
கோச்சடையான் படம், ரெண்டு வெர்ஷன் இருக்கு, மணப்பெண் சத்தியம் song, மணமகன் சத்தியம் song..😍😍😍

மணப்பெண் சத்தியம் பாடல்..😍😍


மணமகன் சத்தியம் பாடல்...😍😍

Ohhhhh...
பகிர்ந்ததுக்கு நன்றி சிஸ் 😍
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya