GomathyArun
Writer
எஸ்.. சரியா சொன்னீங்க சிஸ்..சாருவின் தெளிவும், புரிதலும் அவள் வாழ்க்கையை இன்னுமே செம்மை படுத்தும்.
அண்ணன் வாழ்க்கை நல்லா இருக்க, இப்போ தம்பி அடிவாங்குவதில் தப்பில்லைன்னும் ஒரு எண்ணம் தோணுது. இல்லைனா லைப் லாங் காபி சாப்பிட கூட யோசிச்சுட்டு இருக்கனும். தப்பிச்சுட்டாங்க.
ஹ்ம்ம்.. இப்படியும் சொல்லலாம்..
ஹா ஹா.. எஸ் கிரேட் எஸ்கேப்