• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 8

😍😍😍

நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல ஜோடி மாறும்னு...😏😏 அப்ப அமுதினியன் & நிறைமதி ரெண்டு பேருக்கும் ஜோடி? 🤔🤔 பேசாம அவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து விட்டா என்ன? 🤷🤷😛😛 நிறையோட பொறுப்பில்லாத குணத்துக்கு பாக்கியத்துக்கிட்ட வந்து கஷ்டப்படட்டும்...😒😒
@Sindhu Narayanan
ஆத்தீ!!!! Y sis! Y!!!! அமுதன் பாவம் இல்லையா!!!

அவனை அவனுக்கு ஏற்ற தேவதையோட சேர்த்து வச்சாச்சு..

இப்போ வெளி வந்த direct book 'உள்ளமெங்கும் உன் மணமே!' அவன் கதை தான்

-goms.
 
மறுபடியும் சொல்றேன். நவநீ பாவம்.

சாரு awesome.

அமுதினியன் கண்ணீர் விடறது கஷ்டமா தான் இருக்கு..

நிறைமதி ⁉️⁉️⁉️
@Surya Palanivel
Hmm.. நவநீ பாவம் தான்..

அமுதன் ரொம்ப பாவம் தான்.. but don't worry மா, அவனுக்கு நல்ல பொண்ணா, அவனை விரும்பும் பெண்ணா பார்த்து சேர்த்து வச்சுட்டேன்..

இப்போ வெளி வந்த direct book "உள்ளமெங்கும் உன் மணமே!" அவன் கதை தான் 🥰

-goms.
 
அடி இடி மாதிரி இருந்தது⚡⚡️வாழ்கையில் இதை மறக்க மாட்டான்,தப்பு நவி மட்டுமல்ல பார்த்தவனும் பண்ண மாட்டாங்க..👏👏

அமுதினியன் பாவம்😔😔

சீக்கிரம் கல்யாணம் முடிங்க, வீட்டிற்கு போகலாம்..🚍🚍
 
அடி இடி மாதிரி இருந்தது⚡⚡️வாழ்கையில் இதை மறக்க மாட்டான்,தப்பு நவி மட்டுமல்ல பார்த்தவனும் பண்ண மாட்டாங்க..👏👏


சீக்கிரம் கல்யாணம் முடிங்க, வீட்டிற்கு போகலாம்..🚍🚍
Yes.. ரொம்ப சரி..

நாளைக்கு கல்யாணம் தான் and வீட்டுக்கு போயிடுவாங்க.......

-goms.
 
சூப்பர்👌👌👌👌, அதியன், சாரு இருவருமே👌👌👌👌👌👌
அமுதினியன் தான் பாவம்
 
enaku intha epi padicha odana nayambagam vantha dialogue Petta movie song

ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு

ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே​
 
enaku intha epi padicha odana nayambagam vantha dialogue Petta movie song

ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு

ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே​
@Crazy Queen
எதனால் sis 🤔🤔🤔

ஒரு வழியா கல்யாணம் நடக்க போகுது னு mean பண்ணி சொல்றீங்களா??

-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya