• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 8

Thank u ma 😍
அவன் செய்ததும் தப்பு தானே! அவன் எண்ணம் தப்பு இல்லை என்றாலும் அவன் பேசியதின் விளைவு!!!!! அதன் இம்புட்டு அடி..
-goms.
Hmm correct dhan pengala respect kuduthathu super goms sis
 
💞💞 சாருவின் தெளிவும், புரிதலும் அவள் வாழ்க்கையை இன்னுமே செம்மை படுத்தும்.

அண்ணன் வாழ்க்கை நல்லா இருக்க, இப்போ தம்பி அடிவாங்குவதில் தப்பில்லைன்னும் ஒரு எண்ணம் தோணுது. இல்லைனா லைப் லாங் காபி சாப்பிட கூட யோசிச்சுட்டு இருக்கனும். தப்பிச்சுட்டாங்க.
 
💞💞 அவளின் ஒழுக்கம் பற்றி பேசி, மரியாதை தராத கூட்டத்திற்கு முன் தாலி கட்டி கம்பீரமாக அழைத்து செல்ல நினைக்குறானோ
அவர்களை கிளப்பிவிட்ட பிறகு தான் தாலி கட்டுவான் ஆனா கிளம்புவதற்கு முன் தன்னவள் பரிசுத்தமானவள் னு நிரூபித்து அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya