• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 5

💞💞 ஏனுங்க காயத்ரி அம்மணி!!
சீனி, பொடி மட்டும் எடுத்து கொடுத்தா போதுமா ? பால், அடுப்பு எல்லாம் பொண்ணுக்கு தெரியுமா... இல்லை வழியும் சொல்லி அனுப்பனுமா? 🤭🤭🤭🤭
அவங்க சங்கரியை அனுப்ப பார்த்ததே அதுக்கு தானே!!! வழியும் சொல்லி காபியும் கலந்து கொடுக்க.. ஆனா அதியன் ஆப்பு வச்சுட்டான் 😁😁
-கோம்ஸ்.
 
காயத்ரி ஒத்த ரோசா பொண்ண நல்லா வளத்திருக்கம்மா 😡😡😡😡
@kothai
காயத்ரி மட்டும் காரணம் இல்லை aunty.. குடும்பத்தில் செல்லம் கொடுத்த அத்தனை பேரும் தான் நிறைமதியோட இந்த குணத்துக்கு பொறுப்பு..
-கோம்ஸ்.
 
இந்த காயத்ரிய கட்டுப்படுத்தினா தான நிறைமதி மாற.. எங்க..
சங்கரியாம்.. அதிகாரமாம்..
@Surya Palanivel
அதே தான்.. கூடவே ஜெயலட்சுமியையும் அடக்கணும்.. அவங்களும் ஓவர் செல்லம் தான்..
-கோம்ஸ்.
 
@Surya Palanivel
அதே தான்.. கூடவே ஜெயலட்சுமியையும் அடக்கணும்.. அவங்களும் ஓவர் செல்லம் தான்..
-கோம்ஸ்.
ஜெயாவிற்கு மருமகளா மதியை அனுப்பி விடுவோம். மாமியார் மருமகள் ஜோடி பொருத்தம் ரொம்பாஆஆஆஆஆ நல்லா இருக்கும்.
 
ஜெயாவிற்கு மருமகளா மதியை அனுப்பி விடுவோம். மாமியார் மருமகள் ஜோடி பொருத்தம் ரொம்பாஆஆஆஆஆ நல்லா இருக்கும்.
@Padmasubramanian
அதானே sis இப்போ ஏற்பாடு ஆகி இருக்குது!!!
அதியன் அம்மா தானே ஜெயா!!!!

நீங்க அமுதன் அம்மா பாக்கியத்தை சொல்றீங்களா?

-goms.
 
@Padmasubramanian
அதானே sis இப்போ ஏற்பாடு ஆகி இருக்குது!!!
அதியன் அம்மா தானே ஜெயா!!!!

நீங்க அமுதன் அம்மா பாக்கியத்தை சொல்றீங்களா?

-goms.
அச்சோ பேரை மாத்தி சொல்லிட்டேன்
 
Back
Top
Developed and maintained by – Akeshya