GomathyArun
Writer
நன்றி மாArumai. Niraimathi ku Vera maapillai parcel please.
அதியன் தலைவிதி என்னனு பார்க்கலாம்..
-கோம்ஸ்.
Writer
நன்றி மாArumai. Niraimathi ku Vera maapillai parcel please.
Writer
அவங்க சங்கரியை அனுப்ப பார்த்ததே அதுக்கு தானே!!! வழியும் சொல்லி காபியும் கலந்து கொடுக்க.. ஆனா அதியன் ஆப்பு வச்சுட்டான்ஏனுங்க காயத்ரி அம்மணி!!
சீனி, பொடி மட்டும் எடுத்து கொடுத்தா போதுமா ? பால், அடுப்பு எல்லாம் பொண்ணுக்கு தெரியுமா... இல்லை வழியும் சொல்லி அனுப்பனுமா?![]()
Writer
@kothaiகாயத்ரி ஒத்த ரோசா பொண்ண நல்லா வளத்திருக்கம்மா![]()
Writer
@Surya Palanivelஇந்த காயத்ரிய கட்டுப்படுத்தினா தான நிறைமதி மாற.. எங்க..
சங்கரியாம்.. அதிகாரமாம்..
Writer
ஆமா சிஸ்.. ஆனா அது இப்போதைக்கு நிக்காது...............
Writer
SH Coral Member
ஜெயாவிற்கு மருமகளா மதியை அனுப்பி விடுவோம். மாமியார் மருமகள் ஜோடி பொருத்தம் ரொம்பாஆஆஆஆஆ நல்லா இருக்கும்.@Surya Palanivel
அதே தான்.. கூடவே ஜெயலட்சுமியையும் அடக்கணும்.. அவங்களும் ஓவர் செல்லம் தான்..
-கோம்ஸ்.
Writer
@Padmasubramanianஜெயாவிற்கு மருமகளா மதியை அனுப்பி விடுவோம். மாமியார் மருமகள் ஜோடி பொருத்தம் ரொம்பாஆஆஆஆஆ நல்லா இருக்கும்.
SH Coral Member
அச்சோ பேரை மாத்தி சொல்லிட்டேன்@Padmasubramanian
அதானே sis இப்போ ஏற்பாடு ஆகி இருக்குது!!!
அதியன் அம்மா தானே ஜெயா!!!!
நீங்க அமுதன் அம்மா பாக்கியத்தை சொல்றீங்களா?
-goms.