• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 11

😍😍😍

காயத்ரி கூட சேர்ந்துக்கிட்டு, தன்னோட மருமகன்னு கூட பார்க்காம ஜெயா சாருக்கிட்ட நடந்துக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லை...😒😒🤷🤷
 
💞💞
அதி மைண்ட் வாய்ஸ் 👇👇👇

View attachment 1610

அன்னைக்கு என்னை மட்டும் சப்புன்னு அறைஞ்சே. இன்னைக்கு மதி கன்னத்துல கொடுக்காம கம்முனு வர்றியேம்மா. நம்ப முடியல.. ஒரு வேளை குடும்பஸ்ஸ்ஸ்ஸ்த்ரி ஆகிட்டீதால் மொத நாளே அடிக்க வேணாம்னு பார்க்குறாளோ??
@Padmasubramanian
எதே!!! இவன் செய்ததும் மதி செய்ததும் ஒன்னா!!!!!!!!!!!!!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க சிஸ்!!!!!!!!!!!
-கோம்ஸ்.
 
Take care of kutty sis.

சாரு பேசிருக்க மாட்டானு அதியனுக்கு தெரிஞ்சாலும் நிறைமதி சொன்னதும் என்ன பார்வை.. தெரியாம இடிச்சாளாமே..

மஞ்சும்மா, சங்கரி அத்தை பரவால்ல..

நாத்தனார் பொண்ணுன்றத தாண்டி தோழி பொண்ணுன்னு கூடுதல் concern போல இந்த ஜெயலட்சுமிக்கு..
@Surya Palanivel
Thank u sis 😍 😍

அப்படி இல்லை சிஸ்.. அதியனுக்கு சாரு பற்றி தெரியாதே! நல்ல அபிப்பராயம் இருந்தாலும் அவளது குணம் பற்றி முழுவதுமாக தெரியாதே! அதனால் தான் அவன் எதுவும் சொல்லலை..

மஞ்சு அண்ட் சங்கரி நல்லவங்க.. நியாயமானவங்க..

எஸ்.. கரெக்ட்.. நாத்தனார் அண்ட் தோழியின் மகள் என்பதுடன் அவள் அவர் அண்ணன் மகளும் தானே! அந்த பாசமும் இருக்கிறது..

-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya