• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

இதுவரையான எனது கதைகளின் தலைப்புக்கள்

😍🥰:love:🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 😍 😍 😍 😍 😍 😍 உனதாகிடும் பிரியங்களில் & வெள்ளி அலையுடன் செல்லக்கயல்கள் இது இரண்டு தவிர மற்ற கதை அம்புட்டும் மனப்பாடம் ஆற அளவுக்கு படிச்சு முடிச்சாச்சு இருந்தும் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். அந்த 2 புக் ரீரன் பண்ணுடா செல்லாக்குட்டி🥰😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
Same feeling
 
35வது கதையோட தொடர்ச்சி எழுதும் படி மிகவும் தாழமையுடன் கேட்க்கொளகிறேன் நீங்க விக்ரம பாண்டியனுக்கு ஒரு . கதை எழுதியே ஆக வேண்டும் மிரட்டவில்லை கதை எழுதியே ஆகனும் ஆமா சொல்லிட்டேன நான் ஒன்றும். , மிரட்டவில்லை கெஞ்சி, கதறி கேட்டு கொள்கிறேன். தாய் மீனாட்சி உங்க மனச | மாத்தட்டும
 
I've read most of the stories. It's not just about the happiness of reading it again but the feel it gives something like close to heart which can't be expressed in words sister. A real enjoyable break in regular routine and first thing I chose to do in my me time. Let this list go infinitely saranya sister.
 
Back
Top
Developed and maintained by – Akeshya