• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

இதுவரையான எனது கதைகளின் தலைப்புக்கள்

Hello Mam. I read 46 stories.. All of my favorites... Inum knjamum padikanum. Intha websitela naraya story ila. Kindle la subscribe pani padichen.one month mudiyavum thirumba pay pananuma sis... Unga audio channels laun ketutu iruken sis. Ovvoru story padikumpothum achryama Iruku. Epdi ipdi eluthaumudithunu. Antha story kuda e vazhnthutruken... Congratulations 🎉 🎉 👏 👏 Mam..
 
Hi sis, 2017 la vizhamale vizhum Mazhai neeye story mallikamanivannan site le 6 or 7 epi ud potu irinthinga sis, athu continue pannuvingala? Hero Sriram heroine thulasi sri
 
மடல் புத்த முல்லை நாவலா போடுங்க. அமேசான் கொடுத்தாலும் சரி நான் அந்த நாவல் படிக்கல மீதி எல்லாம் படிச்சப்பேன். கடைசியா புக்கா கொடுத்த நாவல் எப்ப போடுவீங்க
 
அலையுடன் செல்லக் கயல்களும் நாவல் அமேசான் ல எப்ப வரும்
 
அலையுடன் செல்லக் கயல்களும் நாவல் அமேசான் ல எப்ப வரும்

Yes. நானும் படிக்கவில்லை.
😍🥰:love:🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 😍 😍 😍 😍 😍 😍 உனதாகிடும் பிரியங்களில் & வெள்ளி அலையுடன் செல்லக்கயல்கள் இது இரண்டு தவிர மற்ற கதை அம்புட்டும் மனப்பாடம் ஆற அளவுக்கு படிச்சு முடிச்சாச்சு இருந்தும் மீண்டும் மீண்டும் படிக்கிறேன். அந்த 2 புக் ரீரன் பண்ணுடா செல்லாக்குட்டி🥰😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya