அங்காள் SH Crystal Member Jul 20, 2026 #1 வளையாத மனம் மாறாத குணம் கடிவாளம் கட்டிய குதிரை போல் நின்றேன் என் பார்வை தான் சரி என்று ! அகற்றி விட்டாள் என் அகம் பாவத்தை அறிந்து கொண்டேன் என் ஆணவத்தை சினத்தோடு அவள் எய்த அம் (ன்) பு என்னைக் காயப்படுத்த வில்லை என் சிந்தனைகளைத் தெளிவாக்கியது ! Attachments 25.webp 98.5 KB · Views: 0
வளையாத மனம் மாறாத குணம் கடிவாளம் கட்டிய குதிரை போல் நின்றேன் என் பார்வை தான் சரி என்று ! அகற்றி விட்டாள் என் அகம் பாவத்தை அறிந்து கொண்டேன் என் ஆணவத்தை சினத்தோடு அவள் எய்த அம் (ன்) பு என்னைக் காயப்படுத்த வில்லை என் சிந்தனைகளைத் தெளிவாக்கியது !