• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

அம் (ன்) பு

அங்காள்

SH Crystal Member
வளையாத மனம்
மாறாத குணம்

கடிவாளம் கட்டிய குதிரை போல் நின்றேன்
என் பார்வை தான் சரி என்று !

அகற்றி விட்டாள் என் அகம் பாவத்தை
அறிந்து கொண்டேன் என் ஆணவத்தை

சினத்தோடு அவள் எய்த அம் (ன்) பு
என்னைக் காயப்படுத்த வில்லை
என் சிந்தனைகளைத் தெளிவாக்கியது !
 

Attachments

  • 25.webp
    25.webp
    98.5 KB · Views: 0
Back
Top
Developed and maintained by – Akeshya