Writer
Writer
Writer
எஸ்.. ஜெயா செய்தது தவறு தான்..
காயத்ரி கூட சேர்ந்துக்கிட்டு, தன்னோட மருமகன்னு கூட பார்க்காம ஜெயா சாருக்கிட்ட நடந்துக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லை...![]()
Writer
நன்றி சிஸ்Arumai. You will regret later Jaya. Niraimathi and Gayathri, our Charu will give back properly.
Writer
அப்படியெல்லாம் இல்லை சிஸ்.. அசால்ட்டா சமாளிப்பா..சாரு இந்த குடும்பத்துடன் நிறைய போராட வேண்டியிருக்கும்.
SH Coral Member
ரெண்டும் வேற தான். ஆனால் மேடம் ஏன் கோபப்படாம இருக்காங்கன்னு அவன் யோசித்தும் திரும்பி பார்த்திருக்கலாமேன்னு தான் சொல்றேன்.@Padmasubramanian
எதே!!! இவன் செய்ததும் மதி செய்ததும் ஒன்னா!!!!!!!!!!!!!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க சிஸ்!!!!!!!!!!!
-கோம்ஸ்.
Writer
அப்படி இல்லை.. அவனுக்கு அவளோட குணம் முழுமையா தெரியாதே! மதியை நம்பும் நிலையில் இல்லை அதே நேரம் சாரு பற்றியும் முழுமையா தெரியாது.. அதான் அமைதியா இருந்துட்டான்..ரெண்டும் வேற தான். ஆனால் மேடம் ஏன் கோபப்படாம இருக்காங்கன்னு அவன் யோசித்தும் திரும்பி பார்த்திருக்கலாமேன்னு தான் சொல்றேன்.
SH Coral Member