Sindhu Narayanan
SH Sapphire Member
காயத்ரி கூட சேர்ந்துக்கிட்டு, தன்னோட மருமகன்னு கூட பார்க்காம ஜெயா சாருக்கிட்ட நடந்துக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லை...
SH Sapphire Member
SH Crystal Member
Writer
Thank u very much maNice going interesting manjula sankari super no problem goms take care
Writer
@Padmasubramanian
அதி மைண்ட் வாய்ஸ்
View attachment 1610
அன்னைக்கு என்னை மட்டும் சப்புன்னு அறைஞ்சே. இன்னைக்கு மதி கன்னத்துல கொடுக்காம கம்முனு வர்றியேம்மா. நம்ப முடியல.. ஒரு வேளை குடும்பஸ்ஸ்ஸ்ஸ்த்ரி ஆகிட்டீதால் மொத நாளே அடிக்க வேணாம்னு பார்க்குறாளோ??
Writer
Thank u auntyTake care ma,
சாரு திருப்பி கொடுப்பதை பார்க்க வெயிட்டிங்
Writer
Writer
Writer
@Surya PalanivelTake care of kutty sis.
சாரு பேசிருக்க மாட்டானு அதியனுக்கு தெரிஞ்சாலும் நிறைமதி சொன்னதும் என்ன பார்வை.. தெரியாம இடிச்சாளாமே..
மஞ்சும்மா, சங்கரி அத்தை பரவால்ல..
நாத்தனார் பொண்ணுன்றத தாண்டி தோழி பொண்ணுன்னு கூடுதல் concern போல இந்த ஜெயலட்சுமிக்கு..