GomathyArun
Writer
குடும்பத்துக்குக்காக அத்தை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடிவு பண்ணிட்டார் அதி.
அம்மா இல்லாமல் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க மேடம். விருப்பமே இல்லாமல் கல்யாணத்திற்கு கட்டாய சம்மதம் சொன்ன மாதிரி இருக்கே.
@Padmasubramanian
எஸ்.. அதி தியாகி ஆக முடிவு செஞ்சுட்டான்..
சாரு பொறுத்தவரை கட்டாய கல்யாணம் இல்லை சிஸ்.. அமுதனை தவிர்க்க காரணம் பெருசா இல்லாததால் அவன் காதலுக்கு மதிப்பு கொடுத்து சரி சொல்லிட்டா..
-கோம்ஸ்.