GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
Exams எல்லாம் நல்லா எழுதி முடிச்சாச்சு.. இப்போ உங்களை புது கதையுடன் சந்திக்க வந்திருக்கிறேன்..
"உறவானாய்..! உயிரானாய்..!" - Intro Video
போன வருடம் இதே மாதம் நேரடி புத்தகாமாக எனது "Ammu Publication"ல் முதல் முதலாக வெளி வந்த கதையை முதல் முறையாக online-ல் பதிவிட போகிறேன்..
இதோ கதைக்கான அறிமுகம்: டீசர்
என்னுடன் பயணிக்க ரெடியா?
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.

Last edited: