• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ Teaser

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!

எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
Exams எல்லாம் நல்லா எழுதி முடிச்சாச்சு.. இப்போ உங்களை
புது கதையுடன் சந்திக்க வந்திருக்கிறேன்..

"உறவானாய்..! உயிரானாய்..!" - Intro Video
போன வருடம் இதே மாதம் நேரடி புத்தகாமாக எனது "Ammu Publication"ல் முதல் முதலாக வெளி வந்த கதையை முதல் முறையாக online-ல் பதிவிட போகிறேன்..
இதோ கதைக்கான அறிமுகம்: டீசர்


என்னுடன் பயணிக்க ரெடியா?

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Last edited:
@srichitra @உதயா @Ram Priya @Padmasubramanian @Surya Palanivel @வைஸானிகா😉😉 @kothai @Krishnav @Kavi Natarajan @Mini arul @Goms @azlamubarak @Mrs Beenaloganathan @suganyagnanavel @meenakrish 💜 @Senmozhi @Chella @Mia @kasthurijain @surenuma @sumathi mathi @Suheera Nusry @sujana @KalisAnand @VijiMurugan

யாரையும் tag செய்ய விட்டு இருந்தா மன்னிச்சுசுசுசு............

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
-கோம்ஸ்.
 
Goms. நல்லாயிருக்கீங்களா. பரிட்சை நன்றாக எழுதியமைக்கு வாழ்த்துக்கள். எனதுபெயரை முதல்ல எழுதியதற்கு நன்றி மா. புதிய கதைக்கு வாழ்த்துக்கள். புத்தகம் வாங்கி படிக்க முடியவில்லை. On line le ye படிப்பதால் kindle le படிக்க முடியவில்லை.
 
💞💞 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ்மா. எப்படி இருக்கீங்க?

@Padmasubramanian மிக்க நன்றி சிஸ் :love: 💖
நல்லா இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கிறீங்க? டீசர் படிச்சீங்களா?
-கோம்ஸ்.
 
Goms. நல்லாயிருக்கீங்களா. பரிட்சை நன்றாக எழுதியமைக்கு வாழ்த்துக்கள். எனதுபெயரை முதல்ல எழுதியதற்கு நன்றி மா. புதிய கதைக்கு வாழ்த்துக்கள். புத்தகம் வாங்கி படிக்க முடியவில்லை. On line le ye படிப்பதால் kindle le படிக்க முடியவில்லை.
@srichitra
tag செய்யும் போது நீங்க தான் முதல்ல mind ல வந்தீங்க.. நீங்களும் @kothai aunty-யும் தான் என்னோட நீண்ட நாள் வாசகிகள்.. அதுவும் கோதை aunty என்னோட first story first எப்பி போட்ட அன்னையில் இருந்து பழக்கம் :-)

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸ்ரீமா:love:💖

அதனால் என்ன! எப்பொழுதும் போல online ல படிச்சு எப்படி இருக்குது னு சொல்லுங்க :)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya