• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-25

கண்களில் வந்து
கவிழ்ந்து கொஞ்சும் கவிதையாய்
உன் பட்டுப்பாதமும்
மெட்டி விரல்களும்

மெட்டி வருடலில்
மெட்டுக்கள் கோர்க்கிறேன்
கோர்த்தவைகள் எல்லாம்
கீர்த்தனைகள் ஆக்க
ஏழு தாண்டி எட்டாம் ஸ்வரம்
எட்டி விழுகிறது!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் 😍😍😍
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-25 (1)
கருவாராதனம்-25 (2)
 
கண்களில் வந்து
கவிழ்ந்து கொஞ்சும் கவிதையாய்
உன் பட்டுப்பாதமும்
மெட்டி விரல்களும்

மெட்டி வருடலில்
மெட்டுக்கள் கோர்க்கிறேன்
கோர்த்தவைகள் எல்லாம்
கீர்த்தனைகள் ஆக்க
ஏழு தாண்டி எட்டாம் ஸ்வரம்
எட்டி விழுகிறது!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் 😍😍😍
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-25 (1)
கருவாராதனம்-25 (2)
Shanthi ..your writing, sense of humor, medical technology terms ..... really hats off to you...... excellent narration
 
Back
Top
Developed and maintained by – Akeshya