• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7

அருமையான பதிவு 🤩🤩🤩
மூவருக்கும் இடையே ஆன நட்பு அற்புதம் 🥰🥰🥰

மகிழ் & தயா..... உரையாடல் அருமை 😍😍😍

தயா நீங்க well trained body guard என்று சொல்லிட்டு கிங் கிட்ட தோத்துட்டீங்களே 😨😨😨😨

மகிழ் கண்டுபிடிக்கும் அளவுக்கு உங்க உடல் மொழி இருந்துருக்கே கவனமாக இருக்க வேண்டாமா....!!!

ஒரு வேளை உங்க பாப்பாவோட கிங் என்பதால் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டீங்களோ 😧😧😧😧
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)
எஸ்.. மகிழ் என்பதால் தயா சாதாரணமா இருக்கிறான்..
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு...🥰🥰🥰

மகிழ் பேசியது தயாவுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு இப்போ தெரிஞ்சுது...simple matter.... ஆனால் நாங்க என்னன்னவோ பெருசா யோசிச்சோம்...🤣🤣

ரிது, நவீ...நல்லா supportivaana friends...

தயா..மகிழ் புரிதல் அருமை 🥰
 
Back
Top
Developed and maintained by – Akeshya