saranya–rajini
SH Crystal Member
நான் ஒரு கதை படித்தேன்.... அது சரண்யா ஹேமா எழுதின நாவல் தான் .....ஹீரோ பேமிலி பட்டு ஜவுளி கடை வச்சிருப்பாங்க .....ஹீரோயின் வந்து ஹீரோவோட சொந்த அத்தை பொண்ணு தான்..... hero ஓட தம்பி பொண்டாட்டி தான் இந்த கதையில நெகட்டிவ் கேரக்டர்..... ஹீரோ ஹீரோயின் நேம் ஞாபகத்துல இல்ல...... இந்தக் கதையோட பேர் ப்ளீஸ் சொல்லுங்க ....இந்த புக்கு எந்த ஆப்ல இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க friends ப்ளீஸ் .....