• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

Stories Hut நம்முடைய செயலி

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
😍
😍
😍


ரொம்ப ரொம்ப ரொம்பவே சந்தோஷமான ஒரு விஷயத்தோட வந்திருக்கேன்.

இத்தனை மாதங்களின் உழைப்பும் இன்னைக்கு கண்முன்னே பார்க்கவே அத்தனை சந்தோஷமா இருக்கு.

உண்மையா இது எனக்கு மிகப்பெரிய பெரிய ஸ்டெப். இப்படி ஒரு விஷயம் துவங்குவோம்ன்னு நினைச்சும் பார்க்கலை.
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கேன்னு சொல்லலாம்.

ஆனா அதுக்கு முன்ன என்னோட ஹஸ்பண்ட். அவங்களுக்கு தான் சேரும். அவங்க இதை முன்னெடுக்கலைன்னா சாத்தியமே இல்லை.
இப்பவும் இதுல என் பங்குன்னு பார்த்தா பெருசா எதுவும் இல்லை.

இவ்வளவு பெரிய இன்வெஸ்மென்ட் பண்ணி, அதை வெற்றிகரமா கொண்டுவந்து இப்போது அனைவரின் பார்வைக்கும் நம் கதைகளின் குடில் உருவாகி இருக்கிறது.

SH - Stories Hut நம்முடைய செயலியின் பெயர்.

நமக்கே நமக்கான ஒரு செயலி. இதன் பயன் அனைவருக்குமானது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

ஐ போன் பயனாளர்களுக்கு விரைவில் லைவ் வரும்.

இப்போதைக்கு ட்ரையல் வெர்ஷன் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இது பேஸிக் மட்டுமே.
இதில் சில கதைகள் உள்ளது. வாசியுங்கள்.

விரைவில் சப்ஸ்க்ரிப்ஷன் வெர்ஷன் அப்க்ரேட் செய்யப்படும்.

ட்ரையல் வெர்ஷன் ரொம்ப ரொம்ப சிம்பிள்.

ட்ரையல் வெர்ஷனை வச்சு சப்ஸ்க்ரிப்ஷன் வெர்ஷனும் இதே போல எளிமையாக இருக்கும்ன்னு நினைக்கவேண்டாம்.

நிச்சயம் அப்படி கிடையாது. அதன் உருவாக்கம் முற்றிலும் வேறு. முழுவதும் புதிது.

இதை கொண்டு அதனை மதிப்பீடு செய்யவேண்டாம். எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள் அதில் தான் அதிகம்.

என்னடா புக் ஸ்க்ரோலிங் மெத்தட்ல இருக்கு அப்படின்னு யோசிக்க வேண்டாம். இது ட்ரையல் வெர்ஷனுக்கு மட்டுமே.

சப்ஸ்க்ரிப்ஷன் வெர்ஷனில் கிண்டில் போல புத்தகப்பக்கங்களாக தான் காண்பிக்கும். ஸ்க்ரோல் டைப் இல்லை.

நம் எழுத்தாளர்களின் பயன்பாட்டிற்கும் வரும்பொழுது அதனுடைய அறிவிப்பும் விரைவில் வரும்.

இதுவுமே எங்களின் முதல் முயற்சி. தவறுகளில் இருந்து தானே படிப்பினை. அது கொடுக்கும் அனுபவம்.

அதையுமே கற்றுக்கொண்டு பழகலாம். இதில் உங்களதும் பங்கும் இருக்கவேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம். உங்களுடைய ஆதரவினை தந்து எங்களோடு கைகோர்த்திருங்கள்.

புத்தம்புது பயணம். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் ஒரு ஆரம்பம்.

இணைந்திருங்கள் எங்களுடன். உங்களது கருத்துக்கள் எதுவாகினும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இன்றிலிருந்து இருபத்தைந்து நாட்கள் வரை சப்ஸ்க்ரிப்ஷன் இல்லாமல் கதைகளை படிக்கலாம்.
அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வரும் நாட்களில் இன்னும் சில கதைகள் பதிவேற்றம் செய்யப்படும்.

மேற்கொண்ட விபரங்களுக்கு தொடர்புகொள்ள :-

storieshutnovels@gmail.com

ப்ளே ஸ்டோர் ஆப் லிங்க் :-

https://play.google.com/store/apps/details...

யூட்யூப் லிங்க் :-

https://www.youtube.com/watch?v=pr-5gHV9NCE

செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

ப்ரியங்களுடன்
🩷
🩷
🩷

சரண்யாஹேமா
WhatsApp Image 2025-10-07 at 12.49.51 PM (1).webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya