GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
அடுத்து எந்த கதையை ரீரன் செய்வது என்று தேர்வு செய்யுங்கள்.. "சுடும் பனித்துளியே!" எழுதலாம்னா அடுத்து எக்ஸாம்ஸ் வருது ஸோ பிரேக் வந்திடும்.. அதான் திரும்ப ரீரன் தான்.. நானும் சீக்கிரம் ongoing-ல உங்களை சந்திக்க ஆசைப்படுறேன் தான் ஆனா முடியலை.. அட்லீஸ்ட் ஜூன் மதத்தில் முடியுதா பார்ப்போம்..
1. யாருக்கு யாரோ??? - இது எனது 2வது கதை(2012யில் எழுதியது).. ஸோ எழுத்து நடையில் முதிர்ச்சி இருக்காது.. மூன்று ஜோடிகள் வருவார்கள்.. கதை கரு காதல் தான் ஆனா தலைப்பிற்கு ஏற்றபடி யாருக்கு யார் ஜோடி என்று கடைசி தான் உறுதியாகும்..
2. இதழ் திறவாய் - தனி மனிஷியாக சுமுதாயத்துடன் போராடி வாழ்வில் நிமிர்ந்து நிற்கும் ஒரு இளம் தாயை பற்றியும் ஏழு ஆண்டுகள் கழித்து காதலியை தேடும் ஒரு ஆணின் காதலை பற்றியும் கூறும் கதை தான் ‘இதழ் திறவாய்!’
3. எனைக் கொஞ்சும் சாரலே! - Love & Love only concept.. யாருக்கு யாரோ?? கதையின் sequel.. அந்த கதையில் இருந்து ஒரே ஒரு ஜோடியை பற்றிய கதை.
உங்கள் முடிவிற்காக ஆவலுடன் காத்திற்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.

Last edited: