• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5

ஊருக்கு ஒரு நாத்தனார் இப்படி இருந்தாலே தாங்காது. நீங்க அடிக்கடி இப்படி தான் எழுதறீங்க
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5 (2)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 5 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥


WhatsApp Image 2024-01-24 at 2.32.58 PM.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
எடுத்ததும் நல்லாருக்கீகளாப்பா? னு கேட்டானே மகன்... என்ன கேட்கலேனு வருத்தப்படுறீக?

என்னதான் மூத்த பொண்ணுனு பாசம் இருந்தாலும், தப்புன்னா சொல்லித் திருத்துற கடமை பெத்தவருக்கு இல்லையா ஐயா? மகள் எது சொன்னாலும் தலையாட்டுவீகளோ...

அதுவும் கோபத்திலே வார்த்தைகளை விடும்போது, கோபம் நியாயமாகவே இருந்தாலும் இப்போதைக்கு அமைதியா இரு, ஆறப்போடு ன்னாவது மகள் பேசுறதை நிப்பாட்டணும்ல...

தம்பியாகவே இருந்தாலும் அவன் மனைவி அவனது குடும்பம்ல... அவன் பிரச்சினைய அவன் பார்த்துக்கட்டும்... நீ பேசாத ன்னுல்ல சொல்லிருக்கணும்.

இப்ப, இவ்ளோ வருசம் கழிச்சு - மகன் பார்க்கல, பேசல, கூப்பிடல னு சொன்னா!????
 
Back
Top
Developed and maintained by – Akeshya