• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - Hold (ஒரு பத்து நாளைக்கு மட்டும்)

ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் முக்கியமான விஷயம். இதை செய்யவேண்டாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா சூழ்நிலை அமைஞ்சிருச்சு 😉😉😉

வைபோக விழா காண கதை இப்போதைக்கு நிறுத்தி வைக்கறேன். ஒரு பத்து நாளைக்கு மட்டும். 😊😊😊

வீட்டு கிரகப்பிரவேசம் வேலைகள் இருப்பதனால் வேலைகள் கழுத்தைப் பிடிக்குது. அலைச்சல் அதிகமா இருக்கு. 😌😌😌

அதனால எனக்கு டைப் பண்ண டைம் இருக்குமோ என்னவோ? இன்னும் எனக்கு பிரஷர் அதிகமாகிடும். ஹெல்த் வேற ஒருபக்கம் பாடாப்படுத்துது. 😌😌😌

அதனால ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நேரடிக்கதையா வெளி வந்த ஒண்ணை அப்லோட் செய்யலாமேன்னு இருக்கேன். 🤗🤗🤗

‘காதலெனும் மந்திரமாய்’ ஆயுஷ் கலிங்கன் பௌர்ணமி கதை இன்றிலிருந்து மாலை ஆறு மணிக்கு பதிவாகும். 😍😍😍

இதை முடிச்சிட்டு வைபோக விழா காண கதையை தொடர்வோம். சரியா? 🥳🥳🥳

அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் 💃💃💃
View attachment 1507
ஒண்ணும் பிரச்சனை இல்ல சகோதரி.. Take rest. Function ahum mudinga.. Nalla rest eduthutu vanga.. Nenga slitengala. Nanga ungala disturb pana matton sis. Take care for your health.. Function ah happy ah kondadunga.💐💐💐♥️♥️🎁🎁
 
Back
Top
Developed and maintained by – Akeshya