Padmasubramanian
SH Coral Member
ஓ ஐயா, நவாதிரைகிட்ட பாலை கொடுத்து அனுப்புவாங்க, அப்படியே நாலு வரி கவிதை வாசிச்சு அஜால் குஜால் பண்ணலாம்னு பிளான் போட்டாரோ?
நேயன்

இதெல்லாம் நடக்காதுங்கோ... நடக்காது... என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாங்களே. நானெலாம் காவி கட்டி சன்னியாசியா போக வேண்டிய ஆளு. கிழவி சதி பண்ணி தள்ளி விட்ருச்சு. தட்டு தடுமாறி முழிச்சுட்டு இருக்கேன்..