• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - 4

டிப்பிரசன் போக கதை படிக்க வந்தா, கதை முழுக்க டிப்பிரசன்.
 
ரொம்ப டிப்ரெசனா
இருக்கே இந்த கல்யாணம்

வேலு முழிச்சுக்கப்ப
தாலி கட்டிட்ட
ஆதி நிலமை ரொம்ப பாவம்
 
கொலைக்களத்துக்கு பக்கத்தில் நிற்க வைத்து தீர்ப்பு சரியா தவறா என்று பார்க்கிறார்கள்.( ஆட்டை மஞ்சள் தண்ணீர் தெளித்து கொண்டு வந்து விட்டது போல இருக்கு) என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரே டிப்பிரசனாக இருக்கு.😂😂😂😂😂😂
 
புவி சூப்பர்
ஆதிக்கும் வேல்ஐ பிடிக்காது என்பது அவனுக்கும் தெரிந்தது சந்தோசம்
 
  • Like
Reactions: grg
Back
Top
Developed and maintained by – Akeshya