ஹாய் அன்பூக்களே, 

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

இன்னைக்கு வெளில போறேன். அதான் சீக்கிரமே எபி. இன்னைக்கு மட்டுமில்லை. ஆகஸ்ட் முடியறவரை எனக்கு அலைச்சல் தான். அதனால பதிவுகள் முன்னப்பின்ன வரும். சரியா

தேங்காய்ப்பால்ல டீ போடலாம். என் கதைகள் நான் தர்ற ரெசிபி, ரெமிடி, டிப்ஸ் எல்லாமே நான் எப்பவும் வீட்டுல பன்றது மட்டுமே தான்.
கொஞ்சமா தண்ணில தேவையான அளவு டீத்தூள் போட்டு நல்லா டிக்காஷன் இறங்கவும் வடிகட்டி வைச்சிருக்கற தேங்காய்ப்பாலை சேர்க்கனும். (அது மிக்சில போட்டு அரைச்சு பால் எடுத்ததாவும் இருக்கலாம், துருவி வெந்நீர் விட்டு பிழிஞ்சு எடுத்ததாவும் இருக்கலாம்)

நுரைச்சு கொதி வரும்போது லேசா திரியத்தான் செய்யும். அடுப்பை அணைச்சு அதே சூட்டோட வெல்லம் கலந்து வடிகட்டி டீ குடிச்சுப்பாருங்க. எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.

அதுக்குன்னு நெத்து தேங்காயை எடுத்துக்காதீங்க. எண்ணெய் பிரிஞ்சிடப்போகுது.

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ்

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்

இணைந்திருங்கள் என்னுடன்

வைபோக விழா காண - 4 (1)
வைபோக விழா காண - 4 (2)
வைபோக விழா காண - 4 (3)

Last edited: