• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - 2

Episode super sissy 🥰...
Pidikatha iruvar epd aadharsha thambathigala maaruranga nu pakalam..
 
அரங்கிக்கும் உன்னை பிடிக்கலையாம் நேயன் அது உனக்கு தெரியுமா
 
சீதா நிதானமா கையாண்டு இருந்தல் பிரச்சனை தீர்ந்து இருக்குமோ என்னவோ ,எல்லாம் கோவத்தின் வெளிப்பாடு,அவன் நிதானமா தான் கையாண்டான் ஆனால் சீதா..?
என்ன பண்ண பாட்டிம்மாக்கு ஆதியை தான் பிடித்து இருக்கு ஹீரோவுக்கு பிடிக்காட்டி அவங்களுக்கு என்ன,அவங்களுக்கு பேரன் அவங்க கைக்குள்ள இருக்கணும் அம்புட்டு தான்.
சரியான கிட்டலர் பாட்டி இவங்க.
 
சீதா பொறுமையும் இல்லை நம்பிக்கையும் இல்லை.....
அதான் வேற கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டால்ல அப்புறம் எதுக்கு போன் போடுறா 😤

இதுல நவா தான் பாவம்.... இவன் வேற மூச்சுக்கு மூன்னூறு தடவை பிடிக்கல பிடிக்கலைன்னுட்டு அவளுக்கும் தான் இவனைப் பிடிக்கல....😏😏
எல்லாம் கிழவி செய்த சதி 🤣
 
சீதாவிற்கு எதார்த்தை ஏற்றுக்கொள்ள பக்குவமும் இல்லை நிதானமும் இல்லை.

காந்தாள் பாட்டி பிடிவாதத்தில் நேயனும் ஆதியும் முட்டி மோதி வைபோகம் காணவேண்டும்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya