SH Crystal Member
Yes
வேல் & ஆதி ரெண்டு பேரும் விருப்பமே இல்லாம தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காங்க... எல்லாம் இந்த கிழவி பார்த்து வச்ச வேலையால் தான்...பால்டாயில் குடிச்ச கிழவிக்கு பாடை கட்டி விட்டுருக்கணும்... அதைவிட்டுட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க கூடாது..
![]()