SH Crystal Member
சரண் மா உங்கள் புதிய கதை பயணத்திற்கு.வாழ்த்துக்கள்.அதில் நாங்களும் உங்களுடன் தொடர்வதில் மகிழ்ச்சி.உங்கள் கதாபாத்திரத்தின் பெயர்கள் கேள்விப்படாத வித்தியாசமான அழகு நிறைந்த அர்த்தமுள்ள பெயர்கள்.ஹாய் அன்பூக்களே,![]()
![]()
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்
இதோ விரைவில் வரும் கதைகளின் வரிசையில்
வரும் புதன்கிழமை அன்று துவங்கலாம்னு ஒரு யோசனை. அதுதான் இன்ட்ரோ. ஒருவேளை இந்த கதை இல்லைன்னா 'நொடிகள் நீ தந்தால்' இந்த ரெண்டுல ஒன்னை ஆரம்பிப்பேன் அன்பூஸ்.![]()
![]()
இணைந்திருங்கள் என்னுடன்![]()
SH Crystal Member
SH Crystal Member
SH Crystal Member
SH Coral Member