• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - அறிமுகம்

💐💐💖💖💖 செவ்வேள் நேயன். நவாதிரை.அழகான பெயர்கள்❤️❤️❤️ எப்படி இந்தமாதிரி பெயர்களை எங்கிருந்து எடுக்குறீங்கபா? எனக்கு முதல்ல பிடிக்கிறதெ உங்க கதைகளின் பெயர்கள்தான்,❣️❣️❣️super 👌 👌 👌 lovi you soo...,...much mam.💕💕💕
 
ஹாய் அன்பூக்களே, ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💕💕💕

இதோ விரைவில் வரும் கதைகளின் வரிசையில் 🎵🎵🎵

வரும் புதன்கிழமை அன்று துவங்கலாம்னு ஒரு யோசனை. அதுதான் இன்ட்ரோ. ஒருவேளை இந்த கதை இல்லைன்னா '
நொடிகள் நீ தந்தால்' இந்த ரெண்டுல ஒன்னை ஆரம்பிப்பேன் அன்பூஸ். :) :) :)


இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Congratulations
 
Back
Top
Developed and maintained by – Akeshya