ஹாய் அன்பூக்களே, 

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்

வைபோக விழாக்காண நாவல் வரும் புதன் அன்று புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

செவ்வேள் நேயன் - நவாதிரை எனும் கதாப்பாத்திரங்கள் இனி புத்தகவடிவில்

புத்தகங்களை வெளியிடும் நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள்
அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492