• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விரல் தீண்டிடு உயிரே - 5

Nithi than heroine ah...
Appo santhiya ku hero eppo varuvar...
Munis santhiya ah torture pannira kudathe...
Nithi yen amaithiya iruka... Akka kitta solla vendithane... Ava than vasee ah pathathu nu...
 
வசி: சின்ன பொண்ணு நிதியதான் புடிச்சிருக்கு.
முனிஸ் மைன்ட்வாய்ஸ் : சின்னபொண்ணு வேணாம்மாமா பெரிய பொண்ணு வேணாமாமா அத்தை மட்டும் போதும் மாமானு கேட்காம விட்டானே பாவிபய .
முனிஷ்வரன் இல்ல சனிஷ்வரனா சொல்ற சூர்யா டேய் அப்படி கூப்பிடாதடா அப்புறம் அவரு புடிச்சு ஆட்டுனா அவ்வுளவுதான்டா ஏழு ஜென்மம் எடுத்தாலும் விட மாட்டாருடா. ஒரு பாவம் அறியா சந்தியாவ முனீஸ் வீட்டு முச்சந்தில நிற்க வச்சிட்டிங்களேடா பாவம் அவ . ப்ளானோட தான் வந்திருக்கான் வசி எப்படி மாமனாருக்கு நடுவுல ஏரோபிளேன விடுறான்னு பார்ப்போம். சும்மாவே ஆடுவாரு பெரிய பொண்ணு இருக்கும் போது சின்னதுக்கு கல்யாணமானு காலுல சலங்கைய கட்டி ஜல்லு ஜல்லுனு ஆடப்போறாரு முனீஸ் . முனீஸ்கிட்ட மாட்டுன நீ பினிஷ்டா வசி🫢
 
Back
Top
Developed and maintained by – Akeshya