• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விரல் தீண்டிடு உயிரே- 22

வசி உன்னோடு பாட்டு மாமனாருக்கு செம்ம பொருத்தமா அமைஞ்சிருக்கு. ♥️♥️


பெருசு, சிறுசு இல்லாம வீடு வெறிச்சோடி போய் முனீஸ் சோகமா ராகம் பாட போறாரு. அப்பாவோடு உண்மை அன்பு சின்ன மகளுக்கு தெரியும் நேரம் வந்து விட்டது. பெரியவ போகும் போது சிறுசு இருக்குனு மனசை தேத்திக்கிட்டார். இனி உண்மை வருத்தம் வெளிப்படும். பார்ப்போம் அப்போ என்ன பண்ணுவார்ன்னு.
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya