S Srd.Rathi SH Sapphire Member Dec 12, 2025 #14 Munees kullayum oru nallavan irukkan...thala inimela than kalako kalakunu kalakuvar...
U umaMohan SH Crystal Member Dec 12, 2025 #17 மீசை வச்ச குழந்தையப்பா அது எங்க முனீஷ்வரன் தானேப்பா கொள்ளு அதிகம் சாப்பிடுறாரு அதான் லொள்ளு முனீஷ்க்கு
மீசை வச்ச குழந்தையப்பா அது எங்க முனீஷ்வரன் தானேப்பா கொள்ளு அதிகம் சாப்பிடுறாரு அதான் லொள்ளு முனீஷ்க்கு
U umaMohan SH Crystal Member Dec 12, 2025 #18 ஒத்தகாட்டு குரங்காட்டமாவா இருக்கு முனீஷ் சம்சாரம் மூஞ்சி அதுசரி கூட வாழுறது உர்ரான் கொட்டான் ஆச்சே அப்புறம் அப்படிதான்இருக்கும்
ஒத்தகாட்டு குரங்காட்டமாவா இருக்கு முனீஷ் சம்சாரம் மூஞ்சி அதுசரி கூட வாழுறது உர்ரான் கொட்டான் ஆச்சே அப்புறம் அப்படிதான்இருக்கும்