SH Coral Member
SH Crystal Member
எல்லாரும் இருந்தும் இல்லாத நிலை. பாவம் திவ்யாஅன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்இந்த நாள் இனிய நாளாகட்டும்
"விட்டாலும் விலகாதே!" கதையின் அடுத்த அத்தியாயம்(8) இதோ:
விலகல் ~ 8.1
விலகல் ~ 8.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
SH Coral Member
SH Coral Member
SH Coral Member
Writer
Writer
Writer
@உதயா திவ்யா மனநிலையை அழகா சொல்லி இருக்கிறீங்க சிஸ்.. ஆனா இங்கே பிரச்சனை கொஞ்சம் வேற மாதிரி..திவ்யா பெத்தவங்க இரண்டு பேருக்கும் அவங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்குஇரண்டு பேர் கூடவும் சேர முடியாது
இரண்டு பேர் வீட்டிலும் மாறி மாறி இருக்கிறது ரொம்ப கொடுமை
யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ண சொல்றதும் தப்புதிவ்யாவ அவ விருப்பத்துக்கு விடுறது தான் அவளோட மன நிம்மதிக்கு நல்லது
![]()
![]()
![]()
இரண்டு பேரும் அவளை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவ இருக்க இடத்தில் போய் பார்க்கிறது தான் நல்லது![]()
![]()
![]()
இரண்டு பேரும் திவ்யா அவங்க பக்கம் இழுக்க தான் நினைக்குறாங்க
![]()
![]()
அவளை இது எந்த அளவுக்கு பாதிக்கும் என்று ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க
சாரு ராகவனோட மனைவி கிடையாதோசூர்யா சாருவோட மகனா
![]()