GomathyArun
Writer
எஸ்.. சரியா சொன்னீங்க..இன்னும் திவ்யாகிட்டயே லவ் சொல்லல அதுக்குள்ள சேர்மன்கிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சிருப்பான்..... இவ ஒட்டு கேட்டுட்டு வந்துட்டு இனி அவன் என்ன சொன்னாலும் லவ்வை ஒத்துக்க மாட்டாளே.....![]()
-கோம்ஸ்.