• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23

கனமான பதிவு 😨😨😨
இந்த பதிவில் திவ்யா ரொம்ப சோகமா, மூடியா , அமைதியா இருந்தது 😧😧😧😧 கதை ஆரம்பத்தில் இருந்து பார்த்த திவ்யாவா இது என்பது போல தோன்றியது 😮😮😮

மாமனார் _ மருமகன் முதல் சந்திப்பு சாரி கேட்பது போல் ஆகிப் போச்சே 😟😟😟

ஹரீஷ் சொதப்பிட்டியே 😯😯😯 பிறந்த நாள் அதுவுமா உன் தியாவை அழ வெச்சுட்டியே 😨😨😨
@Ram Priya
இதே கனமான பதிவுனா, அடுத்ததை என்ன சொல்லுவீங்க!!!!

அடுத்த எப்பியில் கதறி அழுவாளே!!!!!!!!

-கோம்ஸ்.
 
@GomathyArun
போட்டிக்கு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

ரிலே போட்டி அருமை மா 😍🥰
ரைட்டர்ஸ் கண்டுபிடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கு 😯😧😧 அத்தனை பேரின் ரைட்டிங் ஸ்டைலும் ஒரே போல இருக்கு...!!!
@Ram Priya
நன்றி ப்ரியா மா :-) பட் போட்டி வாசகர்களான உங்களுக்கு தான்.. எந்த எப்பி எந்த writer எழுதியது னு சொல்லி பரிசு பெறலாம்..

படிச்சுட்டீங்களா! சூப்பர்.. மிக்க நன்றி மா :)
இருந்தாலும் என் எழுத்தை கண்டு பிடிக்க முடியலையா.. கொஞ்சம் வருத்தம் தான்..

-கோம்ஸ்.
 
💞💞தங்கப்புள்ள, இனிமே தான் படிக்கவே போறேன். அதுக்குள்ள இப்படி கமெண்ட் பண்ணா என்ன பண்றது.

View attachment 588
@Padmasubramaniyan
நீங்களாவது என்னை கண்டு பிடிங்க சிஸ்.. மீ ஈகர்லி வெயிட்ங்ங்ங்ங்ங்........
-கோம்ஸ்.
 
எனக்கு வீடியோ பார்த்தாலும் மறுபடியும் வருது 🤭
@உதயா
சில நேரம் அப்படியும் ஆகுது.. ரெப்ரெஷ் கொடுத்துட்டு திரும்ப ஒரு முறை மட்டும் வீடியோ பாருங்க, தென் படிக்க முடியும்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya