GomathyArun
Writer
எஸ்.. நீங்க சொன்னது எல்லாமே சரிரொம்ப பயங்கரமா இருக்காளே
பாவம் வாத்திங்க
விஜய் அவளுக்கு ஏத்த குரங்கு குட்டி தான்பவி தான் பாவம் ஆனா நல்ல friend
![]()
-கோம்ஸ்.
Writer
எஸ்.. நீங்க சொன்னது எல்லாமே சரிரொம்ப பயங்கரமா இருக்காளே
பாவம் வாத்திங்க
விஜய் அவளுக்கு ஏத்த குரங்கு குட்டி தான்பவி தான் பாவம் ஆனா நல்ல friend
![]()
Writer
Writer
@Surya Palanivel சைக்கோவா!!!அட psychoவே.. ரத்தக்காயப்பட்டுக்கிட்டாளே..
Heroவ இன்னும் காணல..
Writer
அருமையான பதிவு
திவ்யா...அவளை சுற்றி இருப்போர் அத்தனை பேரையும் பதட்டத்துலையே வெச்சுருக்கா
ஹீரோயின் ஆர்மி.....
View attachment 540
Writer
Writer
Writer
@உதயா இப்போ இருக்கிற பிள்ளைகள் எப்படி வைக்கிறாங்க னு எனக்கு தெரியலை மா.. இந்த கதையில் நான் வைத்தது எனது கல்லூரி நண்பர்கள் வைத்ததை வைத்து தான்..உருவக்கேலிய காமெடி என்கிற பெயரில் சினிமா மக்கள் கிட்ட திணிச்சுட்டு இருக்குஅதை பார்த்து இப்போ உள்ள பிள்ளைங்களும் சும்மா ஒரு ஜாலிக்கு தானே பண்றோம் என்று செய்யுறாங்க
ராஜாராம்திவ்யா தான் எல்லா சேட்டையும் பண்றா என்று தொரியுது
பிறகும் நீங்க ஆசிரியரை கூப்பிட்டு விசாரிக்கிறது சரியா
உங்களால் தான் அவங்களுக்கு திவ்யா மேல் வெறுப்பு வருது
![]()
![]()
![]()
![]()
![]()
திவ்யா வீட்டில் அவளை கண்டிக்க முடியாது என்று தெரியுது![]()
![]()
ஆனா பவி விஜய் வீட்டில் இவ கூட இப்படி சுத்துறது தெரிஞ்சா பிரச்சினை வராதா
![]()
![]()
அதுவும் விஜயாவது ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி அவன் பண்ற தப்புக்கு முட்டு கொடுப்பாங்க
![]()
![]()
ஆனா பவி
![]()
Writer
Writer
காரணம் தெரிய வரும்.............கல்லூரி கலாட்டா குயின் திவ்யா வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறாளே? என்ன காரணம்?
![]()
Writer