SH Coral Member
சேர்மன் இவ மேல் நம்பிக்கை வச்சு என்ன நடந்தது என்று கேட்டிருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பாஅருமையான பதிவு
ஏன் திவ்யா.... சேர்மனை நம்பி சொல்லாத விஷயத்தை எந்த நம்பிக்கையில் ஹரீஷ் கிட்ட சொன்ன....!!???
பவிக்கான ஹீரோ விஜய் தானா...??!!!
சைமன்.... உன் கேரக்டர் தப்பில்லை என்று திவ்யா சொல்றா ஆனால் உன் பேச்சு சரியில்லையே![]()
SH Coral Member
SH Coral Member
Writer
எஸ்.. பறந்துட்டு தான் இருப்பாஹரீஸ் அவளை புரிஞ்சு வச்சிருக்கான்..... அவளை பேசுனதுக்கு சாரி வேற கேட்டுட்டான்.... திவி பறந்துட்டு இருப்பா
சைமனை கட்டம் கட்டப் போறாங்கஎன்ன பிளான்னு தெரியலயே
![]()
Writer
Writer
@உதயாராஜா ராம் எந்த நேரமும் அவளை கவனிச்சு கிட்டே இருந்தா ஒரு கட்டத்தில் அதுவே வெறுப்பா மாறிடும்அதனால் தான் இப்போ கூட சட்டுன்னு அவ கிட்ட பேசிட்டீங்க
சைமன் திவ்யாவையும் தானே விஜய் கூட சேர்த்து வச்சு தப்பா பேசினான்அதை மட்டும் சொல்லி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம்
இவ நிறைய எதிரிகளை தானே உருவாக்குறா
இந்த அரை லூசு விஜய்க்கு பவித்ரா தான் வாழ்க்கை கொடுக்கிற நிலைமை வருமோ![]()
![]()
![]()
ஹரிஷ்![]()
![]()
தன்னை பத்தி அவன் மனசில் என்ன இருக்கு என்று தெரிஞ்ச பிறகு தான் சந்தோஷம்
![]()
![]()
![]()
சைமன்அந்நியன் ஸ்டைல்ல ஏதாவது ரெடி செஞ்சு வச்சிருப்பாங்களோ
இவ்வளவு பெரிய காலேஜ்ல சிசிடிவி இல்லையா![]()
![]()
கேன்டீன்ல கேமரா இல்லையா
![]()
![]()