Writer
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஹரீஷ்...... தகவல் மறைப்பியல் உனக்கு ஏற்ற சப்ஜெக்ட் தான்இதுவரை உன்னை பற்றிய தகவலை மறைச்சு தான் வெச்சுருந்த
திவ்யா....ஹரீஷை பற்றி முதல் சந்திப்பிலேயே அலசி ஆராய்ந்து விட்டாள்இரண்டாவது சந்திப்பில் அவனோட குணத்தை ஓரளவுக்கு எடை போட்டுட்டா
சார் என்று தெரிந்து இருந்தால் திவ்யாவின் கவனிப்பு வேற மாதிரி இருந்துருக்குமோ....!!???
Writer
பரவாயில்லை ராணி மங்கம்மா மன்னிப்பு கேட்டுட்டா
எங்க ஹீரோ கூட இவ்வளவு ஆராய்ச்சி பண்ணல.... விட்டா அவன் ராசி நட்சத்திரம் கேட்பா போல...
இவன் வேற அடிச்சுட்டான் சேர்மன் சார் பஞ்சாயத்தை கூட்ட போறாரு.....![]()
Writer
SH Coral Member
Writer
Writer