• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-26

முதன் முதலில்- அவள்
முகம் பார்த்தேன்.....
அகச்சன்னிதியில்
ஆனந்தப் பூக்கள்
ஆரவார அர்ச்சனை!!
இதைவிட மகிழ்ச்சியான தருணம்
இனி வாழ்வில் வந்திட இயலுமா?!


விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.


வால்வெள்ளி ஓவியம்-26 (1)
வால்வெள்ளி ஓவியம்-26 (2)
 
இரவு தூக்கத்தோடு டைப்பியதால், எழுத்துப்பிழை மற்றும் அனோடேசன் பிரச்சினை இருக்கிறது. இப்போது சரி செய்துவிட்டேன்
 
Back
Top
Developed and maintained by – Akeshya