சாந்தி உடையப்பன்
Writer
உன் பிரசவ காலங்கள் - என்
பிடரி மயிர் பிடுங்குகிறது.
உடல்வலி உன்னதென்றால்
மனவலி எனதன்றோ?!
என்
பிறப்பை நீ
சிறப்பிக்கப் போகும்
அந்நாளுக்காய் காத்திருக்கிறேன்.
பிஞ்சு வந்து - என்
நெஞ்சம் முட்டினால்
தந்தைப்பாலும் சுரக்குமோ?
தவிப்போடு தானிருக்கிறேன்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-25 (1)
வால்வெள்ளி ஓவியம்-25 (2)
பிடரி மயிர் பிடுங்குகிறது.
உடல்வலி உன்னதென்றால்
மனவலி எனதன்றோ?!
என்
பிறப்பை நீ
சிறப்பிக்கப் போகும்
அந்நாளுக்காய் காத்திருக்கிறேன்.
பிஞ்சு வந்து - என்
நெஞ்சம் முட்டினால்
தந்தைப்பாலும் சுரக்குமோ?
தவிப்போடு தானிருக்கிறேன்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-25 (1)
வால்வெள்ளி ஓவியம்-25 (2)