• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-16

மனக்கதவு திறக்கும்
மந்திரச்சாவி இவள்
சந்தோஷம் என்றால்
சாமரம் ஆவாள் இவள்
சங்கடம் நேர்கையில்
சாய்த்துக் கொள்ளும் தோளும் இவள்
சாதியில் (பெண் சாதியில்) கண்ட மதி
வேதியலுக்கான விதி
காதல் வேதியலுக்கான விதி!
யாரிவள்?
வேறு யார் மனைவி தான் :giggle:

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும் :love::love::love:
சாந்தி உடையப்பன்.

வால்வெள்ளி ஓவியம்-16 (1)
வால்வெள்ளி ஓவியம்-16 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya