• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-14

ஐம்பேரியற்கை ஆசிகள் தூவ
சப்த ஸ்வரங்கள் சங்கமம் பாட
எட்டுத்திக்கும் ஏகாந்தம் சூழ
இருமன ஒத்தலில் இறைமை ஆள
பிறைநிலா பெருத்து பூரணமாக
காதலின் தடித்த கையொப்பத்தில்
ஆன்மாக்கள் பிணைத்து
ஆக்கினார்கள் கவிதையாய் வாழ்க்கை!


விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.

வால்வெள்ளி ஓவியம்-14 (1)
வால்வெள்ளி ஓவியம்-14 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya