சாந்தி உடையப்பன்
Writer
காதலிக்கிறேன் என்றாய்...
சுவாசம் நிரம்பி
வாசம் வழிந்தது!
பூட்டிய இதயக்காடு
பூத்துக் கொழித்தது!
அதிசயம் நிகழ்த்துகிறாய்
உன் உதடுகள்
அசைத்துப் போட்ட ஒற்றை வார்த்தையில்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-11 (1)
வால்வெள்ளி ஓவியம்-11 (2)
சுவாசம் நிரம்பி
வாசம் வழிந்தது!
பூட்டிய இதயக்காடு
பூத்துக் கொழித்தது!
அதிசயம் நிகழ்த்துகிறாய்
உன் உதடுகள்
அசைத்துப் போட்ட ஒற்றை வார்த்தையில்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-11 (1)
வால்வெள்ளி ஓவியம்-11 (2)