சாந்தி உடையப்பன்
Writer
@Vidya Prasad @Jayanthi1979 @Mangla, உங்கள் பங்களிப்புக்கு மனம் நிறைந்த நன்றி பல. மனம் நெகிழ்கிறேன், மகிழ்கிறேன். இங்கு குறிப்பிட்டுள்ளவர்கள் தாண்டி, தினமும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் லைக் மற்றும் பின்னூட்டம் இட்டு என்னை அதிரையன் சொன்னது போல் மகிழ்ச்சிப் பெரும் கடலில் தள்ளிவிட்டீர்கள் 

. ஒரு படைப்புக்கு வாசகர்களின் விமர்சனம் போல் சிறந்த பரிசு வேறு இருக்க முடியாது. எனக்கு பரிசளித்த அனைவருக்கும் மிக்க நன்றி 

.
சகோதரி சரண்யா அவர்களின் 'ஸ்டோரிஸ் ஹட்' செயலி பயன்பாட்டிற்கு வந்த பின், உங்களைத் (@Vidya Prasad @Jayanthi1979, @Mangla) தொடர்பு கொள்கிறேன். இரண்டு மாதத்திற்கு தங்களுக்கு சந்தா வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். படித்து மகிழுங்கள். என்னோடு இனி வரும் கதைகளிலும் அனைவரும் இணைந்திருக்க வேண்டுகிறேன்.
அன்பும் நன்றியும்.
சாந்தி உடையப்பன்.