• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 7

கயல் ஏற்கனவே தற்கொலை முடிவுல இருந்தா...

இப்போ என்ன அசம்பாவிதம் நடந்ததோ... யாரையேனும் கொன்றுவிட்டாளா...

இதற்கு வீரா பழி ஏற்பானா...
 
சரண் மா என்ன இப்படி பண்ணிட்டீங்க, மனசு கெடந்து அடிச்சுக்குது. கயலுக்கு என்ன ஆச்சு?
 
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

நாளைக்கும் சண்டேயும் நான் லீவ்வ்வ்வ் :) :) :)


சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 7 (1)

வானாடும் மீனே - 7 (2)

வானாடும் மீனே - 7 (3)


💕
💘
❣️
🫰
❤️‍🔥


WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 👍👍🤩🤩🤩
மாரி கேட்டது எல்லாம் சுயநல
ஜென்மங்களுக்கு உரைக்காது


கயல் அவ அக்காவை போட்டு
தள்ளிட்டாளா? அவள் தான்
எல்லாரையும் தூண்டி விடுறதே
அவள அடக்கிட்டாப் போதும்
கயலே செய்தால் செம்ம்ம
அதிரடியாக இருக்கும்


கயல் என்ன செய்தான்னு
தெரிய ஆவலாக இருக்கு
அடுத்த (monday) பதிவுக்கு
வெயிட்டிங் மா 🙏🙏 😍😍😍
 
என்ன மனுசங்க இவங்க

கயலுக்கு அவ அக்கா
கல்யாணம் செய்ய வந்துட்டாளா
 
கஷ்டத்தில் கூட நிக்காத உறவுகள், சொத்தில் மட்டும் பங்கு கேட்டு வருமோ? இவனெல்லாம் தாய்மாமனாம் த்தூ. கயல் என்ன செஞ்சான்னு தெரியலையே?
 
Back
Top
Developed and maintained by – Akeshya