• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 6

அருமையான பதிவு❣️❣️❣️❣️❣️
மோசமான அரக்க ஜென்மங்கள்
இவங்கள எல்லாம் தூக்கிப்
போட்டுட்டு கயல் நல்ல முடிவு
எடுப்பாளா?உயிரவிட போறாளா?
மீனாள் காப்பாற்றி விடுவாளா?
ரொம்ப பாவமா இருக்கு சீக்கிரம்
கயலை காப்பாற்றுங்க பா
👍👍😍😍😍
 
அச்சோ!!! கயலு!!! அதான் வான் புகழ் வீரன் இருக்கான்ல? ஏன் இப்படி என்ன செஞ்ச
 
அச்சோ பாவம் கயல், என்ன பண்ணிண்டா?குடும்பமா இது? அமுதா😡😡😡😡😡
 
கொடுமைக்கார அரக்கிகள் வரிசையில் கோமளா, அமுதா சேர்ந்து சித்திரைவிழியின் மாமியார், வெண்மணியின் அம்மா,அக்கா எல்லோரையும் பின் தள்ளி விட்டனர்.. வானவன் தீர்ப்பு சரியான மரண அடியாக இருக்கட்டும்.. ஒரு பெண் வாழ இன்னொரு பெண்ணை பணயம் வைப்பதா? இதுக்கு கோமளா,அமுதா suicide பண்ணிக்கறது better...
 
Back
Top
Developed and maintained by – Akeshya